Re-Accredited with ‘A’ grade - 3.18 by NAAC
தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினரால் 'A ' அங்கீகாரம் பெற்றது
2024-2025 ஆம் கல்வியாண்டின் போதை பொருள் தடுப்பு குழு அமைத்து 210 மாணவிகளை கொண்டு துவங்கபட்டு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் போதை ஒழிப்பு தினம் 26.06.2024 கல்லூரியில் நடைபெற்றது .முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை பயிற்சி 4/07/2024அன்று போதையை தவிர் கல்வியால் நிமிர் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு போதை இல்லா கல்லூரி வளாகத்தை உருவாக்குவோம் என்று ஊக்குவிக்கப்பட்டது . 26-07-2024 அன்று சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்புக்குழு கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாமில் போதை பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம் என்று அறிவுறுத்தப்பட்டது.